Home South Reel தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்

தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்

0
SHARE
Kathir
Kathir

விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தை அட்லீ இயக்குகிறார். நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். படத்திற்கு இசை ஏ.ஆர் ரஹ்மான் என்ற தகவலை இதுவரை வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது படத்தில் இன்னொருவரும் சேர்ந்திருக்கிறார். பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் தளபதி 63 படத்தில் புதிதாக சேர்ந்திருக்கிறார் என்ற தகவல் தற்போது வைரல் ஆகிக் கொண்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here