Home South Reel தேர்தல் நடத்துவதில் சிக்கல் !

தேர்தல் நடத்துவதில் சிக்கல் !

0
SHARE
South Indian actor's election
South Indian actor's election

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் மொத்தம் 68 போட்டியிடுவதாகவும், வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்னிக்கு (ஜூன் 14) மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்துச்சு. இதற்கிடையில் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை ஜூன் 19 ம் தேதிக்கு ஒத்திவைத்துடுச்சுது சென்னை ஐகோர்ட். இந்த வழக்கால் தேர்தலுக்கு சிக்கல் வருமோ என்ற கலக்கம் நிலவி வரும் நிலையில், நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.நடிகர் சங்கத்தில் தொழில்முறை உறுப்பினர்களாக இருந்த 61 பேரை தொழில்முறையற்ற உறுப்பினர்களாக மாற்றியது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் தேர்தல் நடத்துவதற்கான சிக்கல்….

South Indian actor's election List
South Indian actor’s election List

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here