Home Hollywood Reel “தி ப்ரிடேட்டர்” வெளியாகும் தேதியில் மாற்றம்

“தி ப்ரிடேட்டர்” வெளியாகும் தேதியில் மாற்றம்

0
SHARE

ட்வெண்டித் ஃபாக்ஸ் சென்ச்சுரியின் தயாரிப்பில் தி ப்ரிடேட்டர் படம் வெளியாக உள்ளது. மார்வெல் சீரிஸ்ஸில் ஐயன் மேன் 3 யை எடுத்த ஷான் பிளாக் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். 30 வருடத்திற்கு முன்பு அர்னால்ட் நடித்த ப்ரிடேட்டரின் முதல் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

அதன் பிறகு இந்தப் பிரபல படத்தின் சில பாகங்கள் மட்டுமே வெளி வந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. மறுபடியும் இப்போது இந்த சீரிஸ் கலம் இறங்கியுள்ளது. இதன் அசத்தலான ட்ரைலரைப் பார்க்கும் போது தரமான படமாக இருக்கும் என்பது தெரிகிறது.

ஆரம்பத்தில் இப்படம் செப்டெம்பர் 14 ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆகா இருந்தது. ஆனால் செப்டம்பர் 13 விநாயகர் சதூர்த்தியின் காரணமாக இந்தியா வின் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் இதை 13 ஆம் தேதியே இந்தியாவில் மட்டும் ரிலீஸ் செய்ய உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here