Home South Reel சென்சாருக்கு பின் இயக்குனரை மாற்றிய தயாரிப்பாளர் !

சென்சாருக்கு பின் இயக்குனரை மாற்றிய தயாரிப்பாளர் !

0
SHARE
Time Illa
Time Illa

டைம் இல்லஎன்ற பெயரில் சதீஷ் கர்ணா என்ற அறிமுக இயக்குனர் புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தை தயாரித்து அதில் ஹீரோஆகவும் நடித்தவர் மனோ பார்தீபன்.

டைம் இல்ல பட இயக்குனர் சதீஷ் கர்ணா படத்தை எடுத்து முடித்து சென்சாரும் செய்த பின் இப்போது திடீரென இயக்குனர் சதீஷ் கர்ணாவை காரணம் இல்லாமல் நீக்கி விட்டு தயாரித்து நடித்த மனோ பார்த்திபனே இயக்கியதாகவும் பெயரை போட்டு படம் வெளியிட திட்டமிட்டுள்ளார் என்கிறார் இயக்குனர் சதீஷ் கர்ணா.

அதோடு சதீஷ் கர்ணா நடித்த காட்சிகளையும் வெட்டி எறிந்து விட்டு காமெடி நடிகர் மொட்டை ராஜேந்திரனை நடிக்க வைத்து சில காட்சிகளை படமாக்கி சேர்த்திருக்கிறார், படம் சென்சார் ஆன பின் மீண்டும் காட்சிகளை சேர்த்து மறு சென்சார் போக திட்டமாம்.

இத தெரிஞ்சி போய் தயாரிப்பாளர் கிட்ட கேட்டா பதிலேதும் சொல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

Time Illa
Time Illa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here