Home South Reel ஷங்கருடன் சமரசம் – வடிவேலு

ஷங்கருடன் சமரசம் – வடிவேலு

0
SHARE
veduvelu shankar problem solved
veduvelu shankar problem solved

இம்சை அரசன் 24 புலிகேசி படக் கதை மற்றும் இன்ன பிற விவகாரங்களால் முரண்பட்ட ஷங்கருடன் தற்போது சமரசம் ஏற்பட்டதோடு, அடுத்த இரண்டு படங்களுக்கு சம்பளம் இல்லாமல் நடித்து தர வடிவேலு சம்மதித்துள்ளாராம். இதனால், வடிவேலு மீண்டும் நடிப்பார் எனவும், மேலும் சில ஈசல் காமெடியன்கள் காலியாகி விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here