Home South Reel இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி

0
SHARE
Tamilarasan
Tamilarasan

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை யோகேஸ்வரன் இயக்குகிறார். SNS மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் தொடங்குகிறது. இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here