Home South Reel விஜய் ஆன்டனி சாக்லேட் டிரைலரை வெளியிட்டார்

விஜய் ஆன்டனி சாக்லேட் டிரைலரை வெளியிட்டார்

0
SHARE
Chocolate Short Film
Chocolate Short Film

IMPRESSFILMS – இன் இரண்டாவது தயாரிப்பில், நட்டி, சந்தோஷ், காயத்ரி, தேஜஸ்வினி நடித்திருக்கும் குறும்படம் சாக்லேட்‘. நான்ஸி லாவண்யா இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் பெண்குழந்தைகளின் பாலியல் விழிப்புணர்வுக்காக சினிமா பத்திரிகையாளர்கள் சேர்ந்து எடுத்த ஒரு குறும்படம். இப்படத்தின் ட்ரைலரை இசையமைப்ப்பாளரும்,நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here