Home South Reel விஜய் சேதுபதி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்

விஜய் சேதுபதி படத்தின் தொழில்நுட்ப கலைஞர்

0
SHARE
Vijay Sethupathi
Vijay Sethupathi

ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் இயக்குநர் பிஜு

பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, . ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. ​

பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.. நிரஞ்சன் பாபு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்..

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் ; பிஜு

வசனம் : விஜய் சேதுபதி

தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் & ஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ்​

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here