Home South Reel விஷால் கைதாவாரா ?

விஷால் கைதாவாரா ?

0
SHARE
Vishal
Vishal

வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் கோர்ட்

தனது நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித்தொகை யை செலுத்தவில்லை என வருமான வரித்துறை வழக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here