Home Movie Reviews வாட்ச்மேன் திரை விமர்சனம்

வாட்ச்மேன் திரை விமர்சனம்

0
SHARE
Watchman
Watchman

நடிகர் G.v பிரகாஷ் தன்னுடைய வியாபாரத்திற்காக வாங்கிய கடனை அடைக்கமுடியாமல் பல வழிகளில் முயற்சி செய்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு வீட்டில் திருமணம் செய்து வைப்பதற்காக பெண் பார்க்கிறார்கள்.

வீட்டில் பெண் பார்த்த இருந்தாலும் ஒரு பெண்ணை காதலிக்கிறார். முதல் பாதியில் எந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வார் என்று கதை நகர்கிறது.

இதனை தொடர்ந்து தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக ஒரு வீட்டில் கொள்ளையடிக்கச் செல்கிறார். ஏற்கனவே அந்த வீட்டில் ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அங்கு போய் G.v பிரகாஷ் மாட்டிக்கொள்கிறார்.

அந்த வீட்டின் ஓனர் சுமன் அவர் வளர்க்கும் செல்ல பிராணி நாய். தன் எஜமானரைக் காப்பாற்றுவதற்காக அந்த நாய் என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் கதை. செல்லப்பிராணி தன் எஜமானரை காப்பாற்றியதா?? G.v பிரகாஷ் தன் கடனை அடைத்து விரும்பிய பெண்ணை மணமுடித்தாரா ?? இல்லை வீட்டில் பார்த்த பெண்ணை மணந்தாரா?? என்பதுதான் மீது கதை. படத்தில் பாடல் இல்லைனாலும் பின்னணி இசை பாராட்டும் விதமாக உள்ளது.

சிறப்பம்சங்கள்

படத்தின் நீளம்
பின்னணி இசை
ஒளிப்பதிவு

பலவீனங்கள்

வழக்கமான கதை
கதாபாத்திரங்கள்
வலுவில்லாத திரைக்கதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here