Home South Reel சிவகார்த்திகேயன் வெளியிடும் வாட்ச்மேன் ட்ரைலர்

சிவகார்த்திகேயன் வெளியிடும் வாட்ச்மேன் ட்ரைலர்

0
SHARE
watchman trailer

Al விஜய் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிவி பிரகாஷ் தற்போது அவர் எடுக்கும் வாட்ச்மேன்படத்தில் நடிக்கிறார். திரில்லர் படமான இந்த படத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார். தற்போது இந்த படத்தின் ட்ரைலரை இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here